9 குடும்பத்தை சேர்ந்த 19 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்!!

அண்மை காலமாக நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்படைந்துள்ளது.அந்த வகையில் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட மன்றாசி,கல்மதுரை தோட்டத்தில் குடியிருப்பு பகுதிகளிள் நிலம் தாழிறங்கியுள்ளமையினால் அங்கு வசிக்கும் மக்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு கட்டிட ஆராய்ச்சி திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இ.தொ.கா தலைவர் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு அறிவிக்கப்பட்டு அவரின் பணிப்புரையில் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் நேரடி விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களையும் பிரிதொரு இடத்தில் பாதுகாப்பாக குடியமர்த்தியுள்ளதோடு கூடிய சீக்கிரத்தில் இவர்களுக்கான பாதுகாப்பான குடியேற்றங்கள் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென சக்திவேல் குறிப்பிட்டார்.

 

நீலமேகம் பிரசாந்த்

 192 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan