இ.தொ.காவில் பலரும் மாற்றுக்கட்சியிலிருந்து இணையவுள்ளனர்!!

இ.தொ.காவில் பலரும் மாற்றுக்கட்சியிலிருந்து இணையவுள்ளனர்!!

மலையகத்திலுள்ள மாற்று கட்சிகளைச் சேர்ந்த பலர் அடுத்துவரும் நாட்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இணையவுள்ளனர் என்று காங்கிரஸின் நிதிச்செயலாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

” தற்போது மட்டுமன்றி அடுத்தடுத்து அமையும் அரசாங்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலேயே இடம்பெறும்.அதில் மலையகத்தில் இ.தொ.காவின் ஆட்சியே தொடரும். இந்நிலையில் எதிர்கட்சியில் இருந்துக்கொண்டு எவ்விதமான அபிவிருத்திகளையும் மக்களுக்கு பெருமளவில் செய்ய முடியாது. எனவே மாற்றுக்கட்சி அங்கத்தவர்கள் பலர் இ.தொ.காவில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மாற்றுக்கட்சி சாதாரண அங்கத்தவர்கள் தொடக்கம் உயர்மட்ட அங்கத்தவர்கள் கூட இ.தொ.கா வில் எதிர்காலத்தில் இணையவுள்ளனர்.எனவே அவர்களையும் இணைத்துக்கொண்டு இ.தொ.காவின் வேலைத்திட்டங்கள் தொடரும்.” – என்றும் கூறினார்.

 

நீலமேகம் பிரசாந்த்

 87 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!