கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை முயற்சிக்கு குதித்த பெண்னை காப்பாற்றுவதற்காக நீர்தேக்கத்தில் பாய்ந்து உயிர் நீத்த நபரின் இறுதிகிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது!!

கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை முயற்சிக்கு குதித்த பெண்னை காப்பாற்றுவதற்காக நீர்தேக்கத்தில் பாய்ந்து உயிர் நீத்த நபரின் இறுதிகிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது!!

தலவாகலை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை முயற்சிக்காக
நீர்தேக்கத்தில் பாய்ந்த பெண்னை காப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்தில்
பாய்ந்து உயிர் நீத்த நபரின் இறுதிகிரியைகள் 23.05.2020.சனிகிழமை இடம்பெற
உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்நேற்றய முன்தினம் தலவாகலை கொத்மலை நீர்தேக்கத்தில் தற்கொலை செய்து
கொள்வதற்காக பெண் ஒருவர் பாய்ந்ததை இனங்கண்டு குறித்த பெண்னை காப்பாற்றும்
நோக்கில் நீர்தேக்கத்தில் பாய்ந்த போது குறித்த பெண் பாதுகாப்பாக தலவாகலை
பொலிஸாரினால் மீட்டெடுக்கபட்டதோடு குறித்த நபர் நீரில் முழ்கி
உயிர்ழந்துள்ளார் உயிர்ழந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32வயதுடைய
ஹமித் ரிஸ்வான் என்ற நபரே உயிர்ழந்தார் இவரின் சடலம் பொலிஸாரினல்
மீட்கபட்டு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனை நிறைவடைந்த உடன்
22.05.2020.வெள்ளிகிழமை மாலை சடலம் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது

ஹமித் ரிஸ்வானின் பூத உடலுக்கு தலவாகலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி
பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் தேரர் என பலரும் அஞ்சலி செலுத்தியதோடு
ஹமித்ரிஸ்வானின் பூதஉடல் இன்றைய தினம் மத அனுஸ்டாங்களோடு இறுதிகிரியைகள்
இடம்பெற உள்ளமை குறிப்பிடதக்கது.


http://www.escortmersin.net/

 

எஸ் .சதீஸ்

 579 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!