அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியைகள் நாளைய தினம் நோர்வுட் மைதானத்தில் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவிப்பு!!

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியைகள் நாளைய தினம் நோர்வுட் மைதானத்தில் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவிப்பு!!

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின்
இறுதிகிரியைகள் நாளை ஞாயிற்றுகிழமை மாலை நோர்வுட் சௌமியமுர்த்தி
தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் நடாத்துவதற்கான அனைத்தும் ஏற்பாடுகளும்
முன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர்
ரவிகுழந்தைவேல் தெரிவித்துள்ளார் இதற்கான நடவடிக்கையினை நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகனபுஸ்பகுமார தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறார் நாளைய தினம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடைய இறுதிகிரியைகள் நிகழ்விற்கு பெருந்திரளான மக்கள் வருகை தர எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை குறித்தும் நாம் சுகாதார முறையினை கடைபிடிக்க வேண்டும் என அறிவித்திருக்கின்றோம் என குறிப்பிட்டார். இதேவேலை நாளைய தினம் இடம்பெறவிருக்கின்ற அமைச்சரின் இறுதி கிரியைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நோர்வுட் சௌமிய மூர்த்தி தொண்டமான் விளையாட்டு மைதானத்திற்கு பலத்த பாதுகாப்பு அமுல்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடதகக்து.

 

பொகவந்தலாவ நிரபர் எஸ்.சதீஸ

 350 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!