குளவிகொட்டுக்கு இலக்காகி 03 சிறுவர்கள் உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

குளவிகொட்டுக்கு இலக்காகி 03 சிறுவர்கள் உட்பட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

குளவிக்கொட்டுக்கு இலக்கான மூன்று சிறார்கள் உட்பட அறுவர் இன்று (03) பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவ, ஒல்டி மேல் பிரிவிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்திலே 03/06 இன்று மதியம் குளவிக்கொட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறார்களை குளவிகள் கொட்டிக்கொண்டிருக்கையில் அவர்களை காப்பாற்றச்சென்ற மூவரையும் கொட்டியுள்ளன.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் எவருக்கும் ஆபத்து இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

 330 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!