ஸ்டோபரி சந்திர கிரகணம் மலையகத்தில் தென்பட்டது…

ஸ்டோபரி சந்திர கிரகணம் மலையகத்தில் தென்பட்டது…

இந்த வருடத்திற்கான (2020 ஆம் ஆண்டுக்கான) ஸ்டோபரி என அழைக்கப்படும் சந்திர கிரகணம் நேற்று 05 ஆம் திகதி இடம்பெற்றது.
இலங்கை நேரப்படி நேற்று (05) இரவு 11.15 மணியளவில் சந்திர கிரகணம் ஆரம்பமானது.
சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

அறிவியலின் படி சந்திர கிரகணம் என்பது எந்த பாதிப்புமற்ற பாதுகாப்பான ஒன்று. எனவே சந்திர கிரகணத்தை பார்க்க எந்த முன்னெச்சரிக்கை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் ஏதும் தேவையில்லை. என அறிவிக்கப்பட்டிருந்தமையினால் பலர் சந்திரகிரகணத்தை பார்வையிட்டனர்.

பிரகாசமாக கணப்பட்ட சந்திரனின் ஒளி படிப்படியாக குறைவடைந்து செல்வதனையும் சந்திரனை சுற்றி ஒரு நீல நிறத்திலான வட்டமும் தென்பட்டன.

 

 

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்

 806 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!