அமரர்  ஆறுமுகத்தின்  மருமகன்  மீது 10 மில்லியன்   மோசடி  குற்றச்சாட்டு!

அமரர் ஆறுமுகத்தின் மருமகன் மீது 10 மில்லியன் மோசடி குற்றச்சாட்டு!

ஆறுமுகம் அவர்களின் இளைய மகளின் கணவரான தர்ஷன் yashika developers pvt ltd என்ற நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் கமிஷனாக பெற்றதாக குற்றப்புலனாய்வு தலைமையகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சில் உயர் பதவியை வகித்த அவர் அமைச்சின் கட்டுமான திட்டங்களுக்கான அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டு இருந்தார் .

மீள்குடியேற்ற அமைச்சினால் செயற்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்படி நிறுவனத்துக்கு வழங்குவதற் காக 10 மில்லியன் கமிஷனாக பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது .

மீள்குடியேற்ற அமைச்சில் இந்த திட்டத்தை ஒருங்கிணைத்த விஜயலக்ஷ்மி கேதீஸ்வரன் என்றவர் இந்த கமிஷன் விடயத்தில் முரண்பட்ட காரணத்தால் அவர் தர்ஷன் மற்றும் அமைச்சின் செயலாளர் முகமது ஆகியோரால் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய பிரஜையான தஹர்ஷன் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 2,431 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!