ஹட்டனில் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 4இலட்ச்சம் ரூபா பணம் கொள்ளை!!

ஹட்டனில் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 4இலட்ச்சம் ரூபா பணம் கொள்ளை!!

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு வர்த்தக நிலையத்தில் இருந்த 4இலட்ச்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த கொள்ளை சம்பவம் 22.06.2020 திங்கள் கிழமை விடியற்காலை வேலையில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் காலைவேலையில் வர்த்தக நிலையத்திற்கு வந்தபோது குறித்த வர்த்தக நிலையம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ்நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டமைக்கு தொடர்பில் சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்

இதேவேலை குறித்த வர்த்த நிலையத்தினை உடைத்து பணம் கொள்ளையிடும் காட்சி வர்த்தக நிலையத்தில் பொருத்த பட்டிருந்த சீ.சீ.டி.வி.கேமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடதக்கது இதேவேலை குறித்த சந்தேக நபர் முகத்தினை முழுமையாக முடியவாறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேக நபர் இதுவரையிலும் கைது செய்யபடவில்லை யென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் தடைவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை ஆரம்பித்துள்ளதோடு குறித்த வர்த்த நிலையமானது பசளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமென பொலிஸார் மேலும் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 5,842 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!