மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கு ஆளுனரினால் கெளரவிப்பு!!

மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்த பெண்ணை காப்பாற்றிய பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கு ஆளுனரினால் கெளரவிப்பு!!

மேல்கொத்மலை நீர் தேக்கத்தில் கடந்த மே மாதம் 21ம் திகதி தற்கொலை செய்து கொள்வதற்கு நீர் தேக்கத்தில் பாய்ந்த பெண்ணை உயிருடன் காப்பாற்றி தலாவாகலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியும் பிரதான பொலிஸ் பரீசோதகருமான ருவான் பெனார்ந்து மற்றும் தலாவாகலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபல் செல்வராஜ் கந்தருபன் ஆகிய இருவருக்கும் மத்திய மாகாண ஆளுனர் லலித்யூகமகே அவர்களினால் 23.06.2020 செவ்வாய்கிழமை ஆளுனரின் காரியாலத்தில் வைத்து நினைவு பரீசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்

இதேவேவை குறித்த காப்பாற்ற மேல்கொத்தமலை நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிர் நீத்த  ரீஸ்வானின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றினை அமைத்து கொள்ள நிதி உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்திற்கு பொருப்பான உதவி பொலிஸ்மா அதிபர் சஞ்சிவ தர்மரத்ன மத்திய மாகாண செயலாளர் காமினி ராஜரட்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 1,762 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!