டிப்பர் வண்டியினை முந்திகொண்டு செல்லமுற்பட்ட மோட்டார் சைக்கிள் டிப்பர் வண்டியில் மோதுண்டு விபத்து

டிப்பர் வண்டியினை முந்திகொண்டு செல்லமுற்பட்ட மோட்டார் சைக்கிள் டிப்பர் வண்டியில் மோதுண்டு விபத்து

கொட்டகலையில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற டிப்பர் வண்டியினை முந்தி கொண்டு செல்லமுற்பட்ட வேலையில் மோட்டார் சைக்கிள் டிப்பர் வண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் 24.06.2020புதன்கிழமை மாலை 5.30மணியளவில் இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

குறித்த மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற தந்தையாரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது சம்பவத்தில் மோட்டார்சைக்கிளுக்கு பகுதியலவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 2,384 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!