அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 30நாளான இன்று 30ற்கும் மேற்பட்ட தேரர்களுக்கு தானம் வழங்கிவைக்கப்பட்டது!!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 30நாளான இன்று 30ற்கும் மேற்பட்ட தேரர்களுக்கு தானம் வழங்கிவைக்கப்பட்டது!!

இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் அமர் ஆறுமுகன் தொண்டமான் இறைவனடி
சேர்ந்து 30வது நாளான இன்று 50ற்கும் மேற்பட்ட தேரர்களுக்கு
29.06.2020.திங்கள்கிழமை கொட்டகலை சீ.எல்.எப்.கேட்போர் கூடத்தில்
தானம் வழங்கி வைக்கப்பட்டது இதன்போது இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர்
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தார் மற்றும் இலங்கை தொழிலாளர்
காங்ரஸின் முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

எஸ்.சதீஸ்

 4,088 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!