என்னிடம் பணபலம் இல்லை.இருந்தாலும் மக்களுக்காக தன்னை அர்பணித்து சேவையாற்றுவேன் என தனிமனிதனாக பிரச்சாரத்தை ஆரம்பித்த கந்தையா லங்கேஷ்.

என்னிடம் பணபலம் இல்லை.இருந்தாலும் மக்களுக்காக தன்னை அர்பணித்து சேவையாற்றுவேன் என தனிமனிதனாக பிரச்சாரத்தை ஆரம்பித்த கந்தையா லங்கேஷ்.

பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள இந்நிலையில் ஊடகவியலாளரும் தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான கந்தையா லங்கேஷ் தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை டயகம இரண்டாம் பிரிவில் அமைந்துள்ள குண்டாங்கள் முனி ஆலயத்தில் தமது குலதெய்வ வழிபாட்டுடன் எளிமையான முறையில் ஆரம்பித்தார்.

இப்பிரச்சாரத்தின் போது உரையாற்றிய லங்கேஷ்.நான் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்க மாட்டேன் காரணம்.முடியும் என்றால் நிச்சயம் செய்துவிடுவேன்.அதுமட்டுமல்ல நான் சாதாரண லயத்தில் பிறந்தவன்.மக்களோடு இன்றுவரையில் ஒன்றாகவே காணப்படுகின்றேன்.மக்களின் கஸ்ங்களையும் நாளாந்தம் அனுபவிக்கும் துன்பங்களை அறிந்தவன் அனுபவித்தவன் எனவே மக்களின் துயரங்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று துயர் நீக்கவே போட்டியிடுவதாக தனது முதலாவது பிரச்சாரத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

                                                             

 

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

 

 788 total views,  8 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!