ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து எம்மோடு இணைந்த அனைவருக்கும் நானே பாதுகாப்பு-  மஹிந்தாந்ந அளுத்கமகே தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து எம்மோடு இணைந்த அனைவருக்கும் நானே பாதுகாப்பு- மஹிந்தாந்ந அளுத்கமகே தெரிவிப்பு

ஐக்கியதேசிய கட்சியில் இருந்து கங்கேஹில கோரளை பிரதேசசபையில் இருந்து
எட்டு உறுப்பினர்கள் மற்றும் முன்னால் உறுப்பினர்கள் உள்ளடங்களாக ஆயிரம்
பேர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வந்து சீறீலங்கா பெரமுனவோடு இனைந்த
அனைவருக்கும் நானே பாதுகாப்பு வழங்குவேன் என சீறிலங்கா பொதுஜன பெரமுனவின்
கண்டி மாவட்ட வேட்பாளரும் முன்னால் இராஜாங்க அமைச்சருமான மஹிந்தாந்த
அளுத்கமகே தெரிவித்துள்ளார் 30.06.2020 செவ்வாய்கிழமை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து ஆயிரம் ஆதரவாளர்கள் மற்றும் எட்டு பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் சீறிலங்கா பொதுஜன பெரமுனவோடு இனைந்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார் இதன்
போது மேலும் கருத்து தெரிவித்த மஹிந்தாநந்த அளுத்கமகே இன்றய தினம்
நாவலபிட்டி கங்கேஹில கோரளை பிரதேசசபையில் இருந்து ஜக்கிய தேசியகட்சியின்
எட்டு உறுப்பினர்களும் ஆதரவாளர்கள் 1000ம் பேரும் எம்மோடு இனைந்து
கொண்டனர் இவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் தான் இருந்தார்கள்
இவர்களுடைய தாய் தந்தையர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியில் தான்
இருந்தார்கள் முன்னால் பிரதேசசபை உறுப்பினர்களும் வந்து இனைந்துள்ளார்கள்

ஏன் இவர்கள் வந்தார்கள் என்றால் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து
இவர்களுக்கு இதுவரைகாலமும் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொண்டதில்லை
கங்கேஹில பிரதேசசபையில் எட்டு பிரதேசசபை உறுப்பினர்கள் மாத்திரமே
இருந்தார்கள் அந்த எட்டுபேரும் எம்மோடு இனைந்து கொண்டார்கள் கங்கேஹில
பிரதேசசபையில் எதிர்கட்சி ஒன்று இல்லை நாவலபிட்டியில் மாத்திரமல்ல
ஒவ்வொரு தோட்ட பகுதியில் இருந்தும் உள்ளமக்கள் எம்மோடு இனைந்து
கொள்வதற்கு வருகிறார்கள் ஐக்கிய தேசிய கட்சிமுறையாக செயற்படவில்லை என
கூறிதான் ஐக்கிய மக்கள் சக்தி என்ற ஒரு கட்சியினை உருவாக்கினார்கள்
அவர்களும் இந்த மக்களுக்கு ஒன்றும் செய்ததில்லை ஐந்துவருடம் ஆட்சியில்
இருந்தார்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் படித்த இளைஞர் யுவதிகளுக்கு
வேலைவாய்ப்பு வழங்கியதில்லை வீதி அபிவிருத்தி குடி நீர் வசதி போன்றவற்றை
கூட ஏற்படுத்தி கொடுத்தது இல்லை ஐக்கிய தேசிய அரசாங்கத்தின் ஊடாக ரணிலும்
லக்சுமன் கிரியல்ல ஆகியோர்தான் இலாபத்தை அனுபவித்தனர் ஆகையால் தான்
மக்கள் இன்று எமது பக்கம் வந்துள்ளார்கள்

 

பொகவந்தலாவை
சதீஸ்

 956 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!