மஹேலஜயவர்தன குமராரசங்ககார ஆகிய இருவரையும் எந்த அடிப்படையில் விசாரனைக்கு அழைக்கப்பட்டனர் ???. – மஹிந்தாந்த அளுத்கமகே கேள்வி.

மஹேலஜயவர்தன குமராரசங்ககார ஆகிய இருவரையும் எந்த அடிப்படையில் விசாரனைக்கு அழைக்கப்பட்டனர் ???. – மஹிந்தாந்த அளுத்கமகே கேள்வி.

2011ம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் இடம்பெற்ற கிரிகட் ஆட்டசதிநிர்னய சம்பவம் தொடர்பில் பதிவு செய்யபாபட்ட முறைபாட்டுக்கமைய இலங்கை அணியின் முன்னால் வீரர்கலான மஹேலஜயவர்தன மற்றும் குமாரசங்ககார ஆகியோரை எந்த அடிப்படையில் பொலிஸ் விசாரனைபிரிவிற்கு அழைத்து விசாரனைகளை மேற்கொண்டனர்? முன்னால் இராஜாங்க அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 03.07.2020.வெள்ளிகிழமை நாவலபிட்டி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த மஹிந்தாந்த அளுத்கமகே பொலிஸ் விசாரனை பிரிவிற்கு நான் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நான் கூறியிருந்தேன் இந்த ஆட்டநிர்னய சதியில் விளையாட்டு வீரர்கள் எவருக்கும் தொடர்பில்லை என கூறியிருந்தேன் விளையாடாடு வீரர்கள் இதற்கு தொடர்பு இல்லையென நான் அறிவித்தபிறகும் பொலிஸ் விசாரனைபிரிவு எந்த அடிப்படையில் விசாரனைகளை நடத்தினர் பொலிஸ் ஊடகபேச்சாளர் கூறுகிறார் இதற்கான சரியான தகவல்கள் கிடைக்கபெறாமையினால் இந்த விசாரனை முடிவிற்கு கொண்டுவரப்பட்டதாக கூறுகிறார்.

இது தொடர்பில் என்னை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸ் விசாரனைபிரிவோடு தொடர்பு கொண்டு பேசியபோது பொலிஸ் விசாரனை பிரிவின் பிரதானி ஒருவர் எனக்கு கூறினார் இந்த சட்டகோவையின் அடிப்படையில் விசாரனைகளை மேற்கொள்ள முடியாது கிரிகட் ஆட்டநிர்ன சதி இடம்பெற்றது 2011ம் ஆண்டு இதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது 2019ம் ஆண்டு குமாரசங்ககார அவர்களுடைய சட்டதரனி கூறுகிறார் இந்த குற்றச்சாற்று குறித்து நாம் வாக்குமூலம் வழங்க எமக்கு முடியாது இது பிழையான சட்டகோவை இப்போதுதான் பொலிஸாருக்கு தெரியவருகிறது ஆரம்பிக்கபட்ட விசாரனை முறையானது அல்ல என பொலிஸார் பிழையான விசாரனையை ஆரம்பித்து விசாரனைகளுக்கு முறையாக தகவல் எம்மிடமில்லை விசாரனைகளை முடிவிற்கு கொண்டுவந்துள்ளோம் என பொலிஸாருக்கு கூற முடியாது இதுவரையிலும் தெரிவு குழுவின் தலைவரிடம் மாத்திரம் வாக்குமூலம் பதிவுசெய்யபட்டுள்ளது தெரிவு குழுவின் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யபடவில்லை குறித்த போட்டிக்கு தொடர்புபட்டவர்களிடம் இருந்து இன்னும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை நான் தெழிவாக கூறியிருக்கின்றேன் யாரிடம் தகவல் சேகரிக்கவேண்டுமென இரண்டு பேரில் ஒருவருடைய வாக்குமூலத்தை மாத்திரம் பதிவு செய்தால் போதாது இது போன்ற முறையில்தான் பொலிஸார் கடந்த காலங்களில் செயல்பட்டனர் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மீது மூறைபாடு பதிவு செய்யபட்டபோது இரண்டு நாட்களில் அவர்களின் அறிக்கைகளை மறைத்தனர் இந்த இடத்தில் பொலிஸார் பிழையான முறையில் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர் ஆகையால் ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு இதற்கான விசாரனைகளை உடனடியாக ஆரம்பிக்கபடவேண்டும் இதேவேலை பொலிஸ் ஊடகபேச்சாளர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென ஜனாதிபதியிடம் தாம் கோறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 422 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan