ஆறுமுகன் தொண்டமான் வழங்கிய வாக்குறுதிகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றும். –  ராமேஸ்வரன் தெரிவிப்பு.

ஆறுமுகன் தொண்டமான் வழங்கிய வாக்குறுதிகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றும். – ராமேஸ்வரன் தெரிவிப்பு.

ஆறுமுகன் தொண்டமான் மலையகத்தை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை வகுத்திருந்திருந்தார். அவற்றை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவோம் என முன்னாள் மத்திய மாகாண அமைச்சரும் இ.தொ.கா வின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் மருதபாண்டி ராமேஸ்ரவன் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா கிளன்டில் தோட்டத்தில் உரையாற்றிய போதே பின்வறுமாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் உரையாற்றுகையில் கடந்த அரசாங்கத்தில் நாங்கள் எதிர்கட்சியிலேயே அமர்ந்திருந்தோம் அதனால் எமது வேலைத்திட்டங்கள் தடைப்பட்டது. இருப்பினும் மாகாண அமைச்சில் அதிகாரம் காணப்பட்டமையினால் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம் அதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது பல வேலைத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சென்றுள்ளோம். அவ்வாறனதொரு அரசாங்கமே பொதுத்தேர்தலின் பின் அமைய உள்ளது அதில் இன்னும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதோடு அமரர் ஆறுமுகன் தொண்டமான் காண நினைத்த அபிவிருத்தியை கட்டம் கட்டமாக நிறைவேற்றுவோம் என குறிப்பிட்டார்.

 

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

 272 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan