99டெட்டனேட்டர்கள் மற்றும் 8குண்டுகள் நாவலபிட்டி பகுதியில் மீட்பு

99டெட்டனேட்டர்கள் மற்றும் 8குண்டுகள் நாவலபிட்டி பகுதியில் மீட்பு

நாவலபிட்டி கொத்மலை ஒயாவின் கற்குகையில் இருந்து 99டெட்டனேட்டர் மற்றும் 8குண்டுகள் நாவலபிட்டி விசேட அதிரடி படையினரால் மீட்கப்நட்டுள்ளது இந்த சம்பவம் 07.07.2020.செவ்வாய்கிழமை மாலை வேலையில் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது நாவலபிட்டி கொத்மலை ஒயாவிற்கு நீராட சென்ற ஒரு குழுவினரால் குறித்த டெட்டனேட்டர் மற்றும் குண்டுகள் இனங்கான பட்டதை தொடர்ந்து நாவலபிட்டி விசேட அதிரடி படையினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடி படையினர் குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் நாவலபிட்டி விசேட அதிரடி படையினர் ஊடாக நாவலபிட்டி பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து நாவலபிட்டி கொத்மலை ஒயா விற்கு சென்ற நாவலபிட்டி பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.சதீஸ்

 2,186 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!