மத்திய  கிழக்கில்  பரிதவிக்கும்  மலையக  இளைஞர்கள்; இலங்கை தூதரகங்களால் புறக்கணிப்பு?

மத்திய கிழக்கில் பரிதவிக்கும் மலையக இளைஞர்கள்; இலங்கை தூதரகங்களால் புறக்கணிப்பு?

மத்திய கிழக்கில் தொழிலாளர்களாக பணியாற்றும் மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பெரும் நெருக்கடியை சந்தித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

கொரோனா கொல்லை னாய் காரணமாக மத்திய கிழக்கில் அணைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன இதனால் வேலையிழந்து ஆயிரக்கணக்கான மலையகத்தை சேர்ந்தவர்கள் எந்த வருமானமும் இன்றி ஒருவேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து தமது கவலையை கருடனுக்கு” தெரிவித்துள்ளனர்.

தாம் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதர்கான விண்ணப்பங்களை இலங்கை தூதரக அதிகாரிகளிடம் சமர்ப்பித்தபோதும் அவர்கள் பாராமுகமாக இருப்பதாக தெரிவித்தனர்.

வேலையிழந்த நிலையில் தாம் தொழில் புரிந்த நிறுவனங்கள் எந்த கொடுப்பனவையும் வழங்குவதில்லை எனவும் உணவுக்காக கையேந்தும் ஒரு பரிதாப நிலையில் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினார்.

இவர்கள் நாடு திரும்புவதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மலையகத்தை சார்ந்த அரசியல் பிரமுகர்கள் இந்த விடயத்தை இலங்கை ஜனாதிபதி கவனத்துக்கு எடுத்து செல்லுமாறு கருடன் ” வினயமாக கேட்டுக்கொள்கின்றது.

 1,035 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan