சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக திறந்து வைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம்.

சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக திறந்து வைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம்.

சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி
அமைச்சின் ஊடாக 10.07.2020.வெள்ளிகிழமை மாலை நோர்வுட் செளமியமூர்த்தி
தொண்டமான் விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பித்து
வைக்கப்பட்டது. இந்த உடற்பயிற்சி நிலையத்தினை சமூகவலுவூட்டல் மற்றும்
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் டி.பி.ஜீ.குமாரசீறியினால்
ஆரம்பித்து வைக்கப்பட்டது முன்னால் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான்
அவர்களினால் கடந்த காலங்களில் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கினங்க இந்த
உடற்பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது இதன் போது அமைச்சின் செயலாளர்
உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் இதேவேலை அமரர் ஆறுமுகன்
தொண்டமானின் உருவபடத்திற்கு அமைச்சின் செயலாளர் மலர் வைத்து அனைவரும் ஒரு
நிமிடம் முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மெளன அஞ்சலி
செலுத்தியமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 866 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan