முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > உலகம் > இந்தோனிசியா மரணதண்டனை: 10 பேருக்கு தற்காலிக தண்டனை நிறுத்தம்!

இந்தோனிசியா மரணதண்டனை: 10 பேருக்கு தற்காலிக தண்டனை நிறுத்தம்!

சிலாகாப் – நேற்று வெள்ளிக்கிழமை 14 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்த இந்தோனிசிய அரசு, அதில் 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டு, எஞ்சியுள்ள 10 பேரை நூசாகம்பாங்கன் சிறையிலேயே வைத்திருக்கிறது.

அதற்கான காரணம் என்னவென்பதையும் இந்தோனிசியா அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இந்தத் தற்காலிக தண்டனை நிறுத்தம் நிரந்தரமாக்கப்படுமா? என்று கைதிகளின் குடும்பத்தினர் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளோடும், பிரார்த்தனைகளோடும் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle