கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு- முழுவிபரம் உள்ளே

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு- முழுவிபரம் உள்ளே

விடுமுறை வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலையிலுள்ள ஒவ்வொரு தரத்திலும் கல்வி பயிலும் மாணவர்கள் எந்தெந்த தினங்களில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில் 5,10,11,12,13 தரங்களில் உள்ள மாணவர்கள் ஐந்து நாட்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளையும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய பரிந்துரைகளுக்கு ஏற்ப பல படிகளில் மீண்டும் திறக்க கல்வி அமைச்சு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.

அதன்படி கடந்த திங்கட்கிழமை ஜூலை 27 முதல் 11,12, 13 ஆகிய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு மாத்திரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு எதிர்வரும் 31 வெள்ளிக்கிழமை வரை பாடசாலை இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 1,368 total views,  44 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!