அரசியல் கூட்டங்களுக்கு சென்ற தமிழ் சிரேஷ்ட தலைமை அலுவலர்களுக்கு தேர்தல் கடமையில் ஈடுபட தடை.

அரசியல் கூட்டங்களுக்கு சென்ற தமிழ் சிரேஷ்ட தலைமை அலுவலர்களுக்கு தேர்தல் கடமையில் ஈடுபட தடை.

2020ம் ஆண்டிற்கான பொதுதேர்தல் எதிர்வரும் 05ம் திகதி இடம்பெறவிருக்கின்ற நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்ககாக தெரிவு செய்யபட்டிருந்த தமிழ் சிரேஷ்ட்ட தலமை அலுவலர்கள் 10கும் மேற்பட்டோர் தேர்தல் கடமையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகனபுஸ்பகுமார தெரிவித்தார். எதிர்வரும் பொதுதேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு சிரேஷ்ட்ட அலுவலர்கலாக கடமையில் ஈடுபடவிருந்த உத்தியோகத்தர்கள் சிலர் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு சென்றமை தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைக்கபெற்ற முறைபாட்டிற்கமைய இந்த தீர்மானம் எட்டபட்டுள்ளதோடு இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவட்ட செயலாளர் இதனை உரறுதிபடுத்தினார்.

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் தேர்தல் கடமையில் ஈடுபட உள்ள அதிகாரிகள் தேர்தல் பிரச்சாரகூட்டங்களில் கலந்து கொள்ளை கூடாது என முன்கூட்டியே வர்த்தமானி வெளியிடபட்டிருந்த போதும் சட்டத்திட்டங்களை மீறி தேர்தல் கூட்டங்களுக்கு சென்றவர்களுக்கு விசாரணையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோகன புஷ்பகுமார் மேலும் தெரிவித்தார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ். சதீஸ்

 318 total views,  6 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!