நுவரெலியாவில் 150 ரூபாவுக்காக நடந்த கொடுமை – நியாயம் கேட்பது யார்?

நுவரெலியாவில் 150 ரூபா பணம் கொடுக்கவில்லை என்பதற்காக சிறுவன் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹா-எலிய பகுதியில் நேற்று மாலை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிலரினால், தமிழ் சிறுவன் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டு அருகிலுள்ள கானுக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த சிறுவன் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார. தாக்குதல் நடத்தியவர்களின் விபரங்களை அச்சுறுத்தல் காரணமாக வெளியில் சொல்ல தயங்கியதுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும் மறுத்துவிட்டார்.

150 ரூபா பெறுமதியான பட்டம் ஒன்றை வாங்கிய சிறுவன், அதற்கான பணத்தை கொடுக்க தாமதித்துள்ளார். சிறுவன் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பு
சிறுவனின் பாதுகாப்பு கருதி அவர் தொடர்பான விபரங்கள் வெளியிடவில்லை.

 2,967 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan