மடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம் இன்று மாடு ஒன்று இறையானது.

மடக்கும்புர பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். காட்டெருமைகள் அதிகம் காணப்படுவதால் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணடுவதகாக குறிப்பிடுவதோடு இன்றைய தினம் மாடு ஒன்றை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை வளர்ப்பு மாடொன்றை சிறுத்தை வேட்டையாடியுள்ளதோடு சிறுத்தை சென்றதற்கான கால்தடங்களும் காணப்பட்டுள்ளது. மேலும் இதுவரை காலமும் காட்டெறுமையை மாத்திரம் வேட்டையாடிய சிறுத்தைகள் இன்று வளர்ப்பு மாடுகளையும் வீடு தேடி வந்து இறையாக்கியுள்ளமை மக்களிடத்தே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

 404 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan