மலையகத்தில் பெய்து வரும்  தொடர் மழையினால் இரு குடும்பங்கள் பாதிப்பு.

மலையகத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் இரு குடும்பங்கள் பாதிப்பு.

மலையகத்தில் பெய்து வரும் தொடர் அடை மழையினால் நுரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தில் மக்கள் கூடியிருப்புகளுக்கு அருகாமையிலுள்ள ஆறு பெருக்கடுத்தமையினால் ஆற்று நீர் மக்கள் கூடியிருப்புக்குள் ஊடுறுவியது, இதனால் இரண்டு குடும்பங்கள் சேர்ந்தவர்கள் பாதிக்கபட்டுள்ளனர் இந்த சம்பவம் 10.08.2020. திங்கள்கிழமை இடம்பெற்றதாக நானு-ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயத்தை கேள்வியுற்ற இ.தொ.கா பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உடனடியாக நுவரெலியா பிரதேச சபை தலைவரின் கவனத்திற்கு கொண்டு வந்து பாதிக்கபட்ட இரண்டு குடும்பங்களுக்கு தற்காலிகமாக மாற்று தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கபட்டடுள்ளது.

இதன்போது முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார் சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

 568 total views,  8 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan