இனியும் எங்களுக்கு மண்சரிவை எதிர்கொள்ள முடியாது, உயிர்பலி ஏற்படும் முன் எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் கேம்பிரி தோட்ட மக்கள் வேண்டுகோள்.

இனியும் எங்களுக்கு மண்சரிவை எதிர்கொள்ள முடியாது, உயிர்பலி ஏற்படும் முன் எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள் கேம்பிரி தோட்ட மக்கள் வேண்டுகோள்.

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட கேம்பிரி தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை அத்தோட்ட லயன் குடியிறுப்பொன்று மீண்டும் எதிர்க்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தோட்டமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குறித்த லயன்குடியிறுப்பாளர்கள் குறிப்பிடுகின்ற போது முதலில் 2013ம் ஆண்டு மண்சரிவு ஏற்பட்டு பாரிய பின்தங்கிய நிலைக்கு உள்ளாகினோம். பின்னர் 2017ம் ஆண்டு மீண்டும் பாரிய மண்சரிவு ஏற்பட்டு பல உடைமைகளை இழந்தோம் ஆனால் வெறுமனே மண் மட்டுமே  அகற்றப்பட்டது எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க எவரும் முன்வரவில்லை. அது மட்டுமல்ல வீடுகளை கட்டித்தருமாறு நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகளிடம் கூறியும் இதுவரை எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

தற்போது பெய்யும் மழையால் மீண்டும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளோம். எந்த நேரத்தில் மண்சரிவு ஏற்படுமென தினந்தோறும் பயத்தில் நாட்களை கடத்துகின்றோம் எனவே உயிர்பலி ஏற்படும் முன்  இம்முறையாவது பாதுகாப்பான வீடுகளை கட்டித்தருமாறு கேம்பிரி தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

 

 918 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan