எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் வேண்டி நுவரெலியா மாவட்ட இசைக்லைஞர்கள் பிரார்த்தனை.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் வேண்டி நுவரெலியா மாவட்ட இசைக்லைஞர்கள் பிரார்த்தனை.

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனாவிலிருந்து மீள்வதற்கு நுவரெலியா மாவட்ட இசைக்கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியத்தால்  சர்வமத பிராத்தனை 30/08/2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதால் .மேலும் அன்றைய தினம் கலைஞர்களின் ஒன்று கூடல் நிகழ்வும் இடம்பெறவுள்ளதால் அனைத்து கலைஞர்களையும் அன்புடன் அழைக்கின்றனர் நுவரெலியா மாவட்ட தமிழ் இசைக் கலைஞர்கள் அபிவிருத்தி ஒன்றியம்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 

 718 total views,  4 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan