ஹட்டனில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இளைஞனை காப்பாற்றிய பொலிஸார்.

ஹட்டனில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இளைஞனை காப்பாற்றிய பொலிஸார்.

ஹட்டனில் இன்று (16) தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொதுமக்களும், ஹட்டன் பொலிஸாரும் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.

ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டபகுதியிலுள்ள நீர் வீழ்ச்சியில் பாய்ந்தே குறித்த இளைஞன் தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

இவர் வட்டவளை, ரொத்தஸ்ட் பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுமக்களும், பொலிஸாரும் இணைந்தே இவரை காப்பாற்றியுள்ளனர். இளைஞன் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதி பெறப்படவுள்ளது. அத்துடன், குறித்த இளைஞனுக்கு பொலிஸார் ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.

பொகவந்தலாவ நிருபர்-எஸ்.சதீஸ்

 1,086 total views,  8 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan