ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட வர்த்தகநிலையங்கள் மற்றும் உணவகங்கள் தங்குமிட உணவகங்கள் என்பனவற்றில் தீடிர் பரிசோதனை!!

ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட வர்த்தகநிலையங்கள் மற்றும் உணவகங்கள் தங்குமிட உணவகங்கள் என்பனவற்றில் தீடிர் பரிசோதனை!!

ஹட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் தங்குமிட வீடுதிகள் பேக்கரிகள் போன்றவற்றை 17.09.2020.வியாழக்கிழமை காலை முதல் அம்பகமுவ பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களால் தீடிர் சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது

இதன் போது ஹட்டன் நகரபகுதியில் உள்ள உணவகங்கள் பேக்கரிகள் வர்த்தகநிலையங்கள் தங்குமிட விடுதிகள் எனபன சோதனையிட்ட போது மனித பாவனைக்கு உதவாத பொருட்கள் சில மீட்கபட்டு சுகாதார பரிசோதகர்களினால் அழிக்கப்பட்டது இதேவேலை மனித பாவனைக்கு உதவாத பொருட்களை தம்வசம் வைத்திருந்தத வர்த்தகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது

சுத்தம் மற்றும் சுகாதார முறையினை கடைபிடிக்காத தங்குமிட விடுதிகளின் உரிமையாளர்கள் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 14 நாட்களுக்குள் சரிசெய்து மீண்டும் காண்பிக்கபடாவிட்டால் நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தாக்கல் செய்யபடுமென பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கப்பட்டது.

இந்த சோதனை நடவடிக்கைக்கு 25சுகாதார பொது சகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்த பட்டதோடு நாளையும் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கபடுமேன அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர் .

 

 

எஸ் .சதீஸ், க.கிஷாந்தன்

 3,895 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan