சம்பளம் வழங்கப்படவில்லை தனி மனித போராட்டம் திங்களன்று

2020 பாராளமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட எம் பாஸ்கர் நுவரெலியா மீபிலிமான அரச விதை உருளை கிழங்கு திணைக்களத்தில்  கடந்த 6 வருடமாக தொழில் புரிந்து வருகின்றார்  இவர் கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிந்து 7/8/2020 அன்று வழமையான தொழிலுக்கு சென்றபோதும் இவருக்கான சம்பளம் இன்னும் வழங்கபட வில்லை  காரணம் அரசியல் பழிவாங்களாக இருக்கலாம் என பாஸ்கர் கூறுகின்றார்.
  இச் செயலை கண்டித்து எதிர் வரும் திங்கள் கிழமை தனிமனித போராட்டம் ஒன்றை பேராதனை விவசாய திணைக்களம் முன்பாக ஆரபிக்கவுள்ளாதாக தெரிவித்தார்.

செய்தி.பாலன்.

 844 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan