ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் விபத்து…

ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் விபத்து…

ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியின் டிக்கோயா தரவாலை பகுதியில் வேன் ஒன்றும் சிறியரக லொறி ஒன்றும் நேரருக்கு
நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார தெரிவித்தனர்

இந்த சம்பவம் 18.09.2020 வெள்ளிகிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் டிக்கோயா போடைஸ் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த சிறியரக லொறி ஒன்றும் ஹட்டன் பகுதியில் இருந்து போடைஸ் பகுதியினை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ள தோடு பயணித்த எவருக்கும் எவ்வித காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் குறித்த வாகனம் இரண்டிற்கும் பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்த தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ  நிருபர் சதீஸ்

 3,270 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan