கொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகள்…

கொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகள்…

நுவரெலியா மாவட்டத்திலுள்ள தோட்ட கிராம மக்களை கொவிட் 19 கொரோனா தொற்று நோயிலிருத்து பாதுகாப்பதற்கான விசேட வேலைத் திட்டத்தை கொரியா நாட்டைச் சேர்ந்த “கொய்க்கா” நிறுவனம் ஒன்று இலங்கை நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ஒன்றை கைசாத்திட்டது.
195 ஆயிரம் ( US$) யூ எஸ் டொலர்ஸ் செலவு மூலம் மேற்கொள்ளப்பவிருக்கும் இவ் வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கொய்க்கா நிறுவனத்தின் இலங்கைக்கான இயக்குனர் யூன் அவா கன்க் ( Ms Youn Hwa Kang) அவர்களும் இதே நிறுவனத்தைச் சேர்ந்த இலங்கைக்கான நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் டாக்டர் சேனக்க தெல்பாவ ( Dr Chanaka Talpahewa) ஆகியோரும் ஒப்பந்தத்தில் கைசாத்திட்டனர்.

” இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றில் இருந்து தோட்டம் மற்றும் கிராமிய சமூகங்களை சுகாதாரம் மற்றும் சமூக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கான அவசர கால உதவி திட்டம் ”  இந்த வேலைத்திட்டத்தின் மூலம்
விசேடமாக நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேசத்திலுள்ள தோட்டம் மற்றும் கிராமம் போன்ற பிரதேசங்களில்  வாழும் சமூகளை கொவிட் 19 தொற்றில்
இருந்து பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்துவ தோடு நுவரெலியா மாவட்டத்திலும் வாழும்  மக்களின் சமூக பொருளாதாரத்தையும்
பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமும் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவும் இந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொவிட் 19 கொரோனா தொற்று  காரணமாக வீடுகளில் தங்கியிருக்கும் பெண்களை பாதுகாப்பற்கான விளிப்புனர்வு செயலமர்கள் நடத்தப்படும். ஆலயங்கள் சனமூக நிலையங்களில்
மக்கள் ஒன்று சேரும் பொழுது அவர்களின் கைகளை கழுவுவதற்கான கைகள் ழுவுவவதற்கான உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும். கொவிட் 19 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டால் பீ சி ஆர் பரிசோதனை நடத்துவதற்கான உபகரணங்கள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தோடு தோட்ட கிராம பகுதியில் மக்கள் பயன்படுத்தப்படும் குடி நீர் பரீசீலணை சுத்திகரிப்பு செய்வதற்கு உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும். மலசலகூடங்கள் திருத்திக் கொடுக்கப்படும்.
மலசல கூடம் இல்லாத இடங்களில் மலசல கூடம் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

கழிவுப் பொருட்களை அப்புரப்படுத்துவதற்காக கழிவு தொட்டில்கள் அமைத்துக்கொடுக்கப்படும்.
விவசாய உற்பத்திகளை தரம்படுத்தி குளிரூட்டல் உலர்தல் போன்ற செயல திட்டங்களையும் செயல்படுத்தப்படும்.

மேலும் மாற்று திரனாளிகளுக்கு பாதுகாப்பு  சேதனவிவசாய பயிற்சியும் பயிற்சிக்கு தேவையான உள்ளீடுகளும் ( உபகரணங்கள்) பெற்றுக்கொடுக்கப்படும். மேற்குறிப்பிட்ட வேலைத்திட்டங்கள் யாவும் கொய்க்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் யூ என் எபிட் ( UN HABITAT ) நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும். என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

டி சந்ரு

 560 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan