அலட்சியம் வேண்டாம் அவதானமாக இருங்கள் – மக்களிடம் வேண்டுகோள்.

அலட்சியம் வேண்டாம் அவதானமாக இருங்கள் – மக்களிடம் வேண்டுகோள்.

கொரோனா வைரஸ் பரவல் மிக வேகமாக பரவிவருகின்ற இந்நேரத்தில் பொதுமக்கள் அலட்சியத்துடன் செயல்பட வேண்டாம் அவதானத்துடன் செயற்படுமாறு முன்னாள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் இ.தொ.காவின் உபசெயலாளருமான பாரத் அரூள்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மலையகத்தில் கொரோனா உள்நுழைந்துள்ளது அந்தவகையில் ஹட்டன், மஸ்கெலியா, கொத்மலை, நுவரெலியா, கினிகத்தேன, அக்ககரப்பத்தனை போன்ற பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். எனவே சுயபாதுகாப்பை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசணையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியமும் இராணுவமும் இணைந்து விசேட செயலணி ஊடாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்தாலும் ஒருசிலர் பரிசோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனவே உங்களின் சுயபாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம் அதுமட்டுமல்லாது முதலாவது அலையை அலட்ச்சியப்படுத்தியதாலேயே இன்று பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

தற்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சின் ஊடாக தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளார் எனவே கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பாக செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

 1,146 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )

yozgat escort kars escort tokat escort osmaniye escort bayburt escort afyon escort kahramanmaraş escort çorum escort fethiye escort kastamonu escort balıkesir escort erzurum escort sivas escort düzce escort ordu escort manavgat escort burdur escort adıyaman escort aydın escort giresun escort mardin escort kutahya escort şanlıurfa escort yalova escort van escort kırklareli escort bilecik escort karaman escort muğla escort zonguldak escort
error: Content is protected !!
brazzers tecavüz porno turbanlı porno