நோர்வூட் பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இணங்காணப்பட்டுள்ளது.

நோர்வூட் பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இணங்காணப்பட்டுள்ளது.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் கெசல்கமுஓயா ஆற்றுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று இன்று (16.01.2021) காலை 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலினையடுத்தே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சடலம் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. கடந்த காலங்களில் காணமல் போனதாக தெரிவிக்கப்பட்டு முகநூலில் பகிரப்ப்பட்ட பெண்ணாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

இச்சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேலதிக பரிசோதனைகளையும் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கே.சுந்தரலிங்கம்

UPDATE……

சடலமாக மீட்கப்பட்டவர் மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை தோட்ட ஸ்ரீபாத பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய சிதம்பரம் ருக்மணி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 9ம் திகதி முதல் காணாமல் போய்விட்டதாக பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து கைப்பை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அட்டன் நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்

 

 4,594 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )

bodrum escort bodrum escort bayan akyarlar escort bitez escort gumbet escort turgutreis escort türkbükü escort mature porno amatör porno yozgat escort kars escort tokat escort osmaniye escort bayburt escort afyon escort kahramanmaraş escort çorum escort fethiye escort kastamonu escort balıkesir escort erzurum escort sivas escort düzce escort ordu escort manavgat escort burdur escort adıyaman escort aydın escort giresun escort mardin escort kutahya escort şanlıurfa escort yalova escort van escort kırklareli escort bilecik escort karaman escort muğla escort zonguldak escort
error: Content is protected !!
brazzers tecavüz porno turbanlı porno