
நு/ விவேகாலயம் தமிழ் வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம்
நேற்றைய தினம் (16)விந்துலை நு/விவேகாலயம் தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் தீன தயாளன் தலைமையில் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் இடம்பெற்றது.
இதன் போது பாடசாலை சுற்றுச்சூழலில் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை இணங்கண்டு சுத்தப்படுத்தப்பட்டது.
அத்துடன் பாடசாலை காணிகளில் காணப்பட்ட புற்செடிகளை வெட்டி துப்பரவும் செய்யப்பட்டது இவ்வேலை திட்டத்தில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.
பாலன்
322 total views, 2 views today