
ஹட்டனில் மேலும் மற்றொரு பாடசாலை மாணவருக்கு கொரோனா
ஹட்டனில் உள்ள மற்றொரு பாடசாலையிலும் மாணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையிலிருந்த மாணவனை சுகயீனம் காரணமாக டிக்கோய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆண்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாணவரின் வகுப்பைச் சேர்ந்த 37 மாணவர்களும், 14 ஆசிரியர்களும், தொற்றுக்குள்ளான மாணவனின் தாய் கடமையாற்றும் ஹட்டன் கல்வி வலயக் காரியாலயத்தில் அவருடன் தொடர்பிலிருந்த 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
3,916 total views, 2 views today