
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை பற்றி சென்னையில் பேசிய நரேந்திர மோடி- வீடியோ உள்ளே
இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு பாரிய உதவித் திட்டங்கள் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மலையக தமிழர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் 4000 வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழர்களுக்காக இலவச அம்பியூலன்ஸ் சேவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் இலவசமாக டிக்கோயா பகுதியில் வைத்தியசாலையொன்றும் அமைத்துகொடுக்கப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வீடியோவிற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://www.pscp.tv/w/1yoJMAqaWBXJQ
1,430 total views, 4 views today