டின்சின் பாடசாலையின் குடிநீர் பிரச்சினையினை தீர்த்து உரிய பாதுகாப்பு வழங்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை.

டின்சின் பாடசாலையின் குடிநீர் பிரச்சினையினை தீர்த்து உரிய பாதுகாப்பு வழங்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலா டின்சின் பாடசாலையில் சுமார் 500 மாணவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருவதாக மாணவர்களும் பெற்றோர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.

சுமார் 100 வருடங்கள் பழமை வாய்ந்த குறித்த பாடசாலையில் 500 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் 30 ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தல் செயப்பாடுகளில் ஈடுபடுகின்றனர். பாடசாலையில் முறையாக குடிநீர் வழங்கப்படாமையின் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு  இவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர். இப்பாடசாலையில் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் தங்களது அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்கொள்வதற்கு பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னும் பின்னும் பாடசாலையில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள கிணற்றிலிருந்து நீர் எடுத்து வந்து சேமித்து வைத்தே தங்களது அத்தியவசி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை காணப்படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் தங்களது அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்று அயலில் உள்ள வீடுகளுக்கு செல்ல வேண்டி ஏற்படுவதாகவும் இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவசர தேவையின் மலசல கூடம் செல்ல வேண்டி ஏற்பட்டால் மலசல கூடங்களில் நீர் இல்லாததன் காரணமாக தேயிலை மலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாக பொகவந்தலா பகுதியில் காணப்படுகின்ற நிலையில் கை கழுவுவது கட்டாயமென்று சுகாதார பிரிவினர் வலியுறுத்தி வருகின்ற போதிலும, இங்கு நீர் இல்லாது எவ்வாறு மாணவர்கள் இத்தொற்றிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

குறித்த பாடசாலைகளில் ஆண் பெண் ஆகிய இருபாலரும் கல்வி பயில்கின்ற நிலையில் நீர் இன்றி மலசல கூடங்களை பயன்படுத்துவதன் காரணமாக பல மாணவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சுற்றுப்புற சுழலில் துர்நாற்றும் வீசுவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த பலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதே வேளை குறித்த பாடசாலை நிறைவு பெற்றதன் பின் பிரதேசத்தில் உள்ள ஒரு சிலர் சுற்றுப்புற சூழலில் மது அருந்துவதற்கு பயன்படுத்துவதனால் பாடசாலை சூழல் பாதுகாப்பற்ற சுழலாக மாறிவருவதாகவும் பாடசாலையில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதாகவும் இது குறித்த உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும். பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த வாரத்தில் கூட பாடசாலையில் மாணவர்கள் விளையாடுவதற்காக தரம் ஒன்று பெற்றோர்களால் செலவு செய்து கட்டப்பட்ட விளையாட்டு வீடும் இனந்தெரியாதவர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இது குறித்தும் பொகவந்தலா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த பாடசாலைக்கு குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்குமாறும் பாடசாலையின் சொத்தக்களையும் பாடசாலையினை பாதுகாத்துக்கொள்ளவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கே.சுந்தரலிங்கம்

 695 total views,  6 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )

bodrum escort bodrum escort bayan akyarlar escort bitez escort gumbet escort turgutreis escort türkbükü escort mature porno amatör porno yozgat escort kars escort tokat escort osmaniye escort bayburt escort afyon escort kahramanmaraş escort çorum escort fethiye escort kastamonu escort balıkesir escort erzurum escort sivas escort düzce escort ordu escort manavgat escort burdur escort adıyaman escort aydın escort giresun escort mardin escort kutahya escort şanlıurfa escort yalova escort van escort kırklareli escort bilecik escort karaman escort muğla escort zonguldak escort
error: Content is protected !!
brazzers tecavüz porno turbanlı porno