மயாண பூமியை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போகவத்தை பகுதியில் சவப்பெட்டி வைத்து ஆர்ப்பாட்டம்.

மயாண பூமியை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போகவத்தை பகுதியில் சவப்பெட்டி வைத்து ஆர்ப்பாட்டம்.

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகுவத்தை சந்தியில் பொது மயாணத்தினை தனிநபர்கள் ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவபெட்டி வைத்து எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (23) நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறிப்பிட்ட அளவிலான பொது மக்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டடிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டகாரர்கள் மயாண பூமியில் பொதுவான பாதையை ஆக்கிரமித்தது போதும் வழி விடு, 25 வீடுகளுக்கு நீர் வழங்குவதற்கு அமைக்கப்பட்ட கொங்கிறீட் நீர்தாங்கி எங்கே, இறந்தவர்களின் சாபம் சும்மா விடாது, பொதுவான பாதையை மறைத்தது போதும் ஏழைக்கு வழி விடு போன்ற வசனங்கள் எழுதிய பதாதைகளை காட்சி படுத்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

குறித்த ஆக்கிரமிப்பு தொடர்பாக திம்புல்ல பத்தனை பொலிஸ் நிலையத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் எழுத்து மூலம் தெரிவித்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இது குறித்த இவர்கள் கருத்து தெரிவிக்கையில் எங்களது தாத்தா அப்பா என பலர் இந்த மயாணத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த குழிகள் கூட கிடையாது இந்த மயணத்தை தற்போது தனிநபர்கள் ஆக்கிரமித்து வருவதனால் எங்களுக்கு பிணங்களை கூட அடக்கம் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.

புதைக்குழி தோன்றினால் பல சடலங்கள் தான் வருகின்றன இது குறித்து நான் பல தடவைகள் உரியவர்களுக்கு தெரிவித்த போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது இவ்வாறு சென்றால் எங்களுக்கு இறப்பவர்களை புதைக்க கூட இடமில்லாமல் போய்விடும் என தெரிவித்தனர்.

கே.சுந்தரலிங்கம்

 738 total views,  6 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )

bodrum escort bodrum escort bayan akyarlar escort bitez escort gumbet escort turgutreis escort türkbükü escort mature porno amatör porno yozgat escort kars escort tokat escort osmaniye escort bayburt escort afyon escort kahramanmaraş escort çorum escort fethiye escort kastamonu escort balıkesir escort erzurum escort sivas escort düzce escort ordu escort manavgat escort burdur escort adıyaman escort aydın escort giresun escort mardin escort kutahya escort şanlıurfa escort yalova escort van escort kırklareli escort bilecik escort karaman escort muğla escort zonguldak escort
error: Content is protected !!
brazzers tecavüz porno turbanlı porno