Tastylia Online Without Prescription விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்டி நித்தவலை ஸ்ரீமுத்ததுமாரியம்மன் தேவஸ்த்தானத்தில் சுமார் 10 அடி உயரமான விநாயகர் சிலைக்கு பூஜை நிகழ்வுகளையும்,பூஜையில் கலந்து கொண்ட அடியார்களின் ஒரு பகுதியினரையும் மற்றும் சுவாமி மாகாவலி கங்கைக்கு ஊர்வலமாக சென்று விநாயகர் பொருமான் நதி கரையில் சங்கமிக்கும் காட்சிகளையும்; இங்கு காணலாம்.