இதொகாவின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் அவர்களின் வாரிசு ஜீவன் குமாரவேல் தொண்டமான் இதொகாவின் அங்கத்தவராகியுள்ளதுடன், இதொகாவின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக நியமனம் பெற்றுள்ளார் என தெரியவருகிறது.
அண்மையில் பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அங்கத்தவராக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார் என உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.