இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் குறைந்துள்ளது! பலத்த காற்றுடன் மழை

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் குறைவடைந்துள்ளபோதிலும் பல பகுதிகளில் பலத்தகாற்றுடன் மழை பெய்து வருவதை அவதானிக்க முடிகிறது.

மேற்படி மாவட்டத்தில் காவத்தை, நிவித்திகலை, கிரியெல்ல, கொலன்ன, எஹலியகொடை,குருவிட்ட, பலாங்கொடை, நிவித்திகலை, எலபாத்த ஆகிய நகரை அண்மித்த பகுதிகளில்இன்று வானம் மப்பும் மந்தாரமான காலநிலையில் காணப்படுவதுடன் பல பிரதேசங்களில் காற்றுடன் மழை பெய்து வருகின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 6698 பேர்அப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் மத்திய நிலையங்களில் தொடர்ந்து தங்கிவருகின்றனர்.

இதைதவிர காவத்தை பொரோணுவ தோட்ட மேற்பிரில் இன்று அதிகாலை ஏற்பட்ட பலத்த காற்று மழையால் அங்கு 34 குடும்பங்களை சேர்ந்த 165 பேர் பாதிக்கப்பட்டு அப்பகுதியில்உள்ள தமிழ் பாடசாலையில் இன்று அதிகாலை தஞ்சமடைந்தள்ளனர்.

மேற்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் அனைத்தும்சப்ரகமுவ மாகாண சபை மற்றும் மாவட்டத்தில் உள்ள அந்தந்த பிரதேச செயலகங்கள் மூலம்வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 136 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan