2866 குடும்பங்கள் மீள்குடியேற முடியாது! : கட்டட ஆராய்ச்சி நிறுவனம் திட்டவட்டம்!

மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள பத்து மாவட்­டங்­களில் ஏற்­க­னவே குடி­யி­ருந்த 2866 குடும்­பங்­களை எச்­ச­ரிக்கை விடுத்­துள்ள பகு­தி­களில் எக்­கா­ரணம்கொண்டும் மீள்­கு­டி­யேற்ற முடி­யாது என கட்­டட ஆராய்ச்சி நிறு­வனம் அறி­வித்­துள்­ளது.

இதுதொடர்பில் கட்­டட ஆர­யாச்சி நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவ பிரி வின் பணிப்­பாளர் ஆர்.எம்.எஸ் பண்­டார மேலும் குறிப்­பி­டு­கையில், மண்­ச­ரிவு அனர்த்­தங்­களின் கார­ண­மாக பல இழப்­பு­க­ளுக்கு இலங்கை முகங்­கொ­டுக்க நேர்ந்­துள்­ளது. குறிப்­பாக கடந்த வருடம் மீரி­ய­பெத்தை மண்­ச­ரி­வினால் பலர் உயி­ரி­ழந்­தனர். அதே­போன்று கடந்த 17 ஆம் திகதி அர­நா­யக்க பிர­தே­சத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் மூன்று கிரா­மங்கள் முழு­மை­யாக புதை­யுண்­டன.

இதன்­கா­ர­மாக இது­வ­ரைக்கும் 30 பேரின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. மேலும் பலர் காணமால் போயுள்­ளனர். புளத்­கொ­ஹூப்­பிட்­டி­ய­விலும் மண்­ச­ரிவு ஏற்­பட்டு 16 பேரின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டன. அத்­துடன் கடு­கண்­ணாவ இலுக்­வத்தை பிர­தே­சத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் இரண்டு குடும்­பங்­களை சேர்ந்த ஆறு பேர் புதை­யுண்டு உயி­ரி­ழந்­தனர்.

மேற்­கு­றிப்­பிட்ட மண்­ச­ரிவு அனர்த்­தங்கள் ஏற்­பட்ட இடங்கள் அனைத்தும் ஏற்­க­னவே கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­னத்­தினால் அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்ட பிர­தே­ச­மாகும். மக்கள் வெளியேற மறுத்­ததன் விளை­வா­கவே இவ்­வா­றான அனர்த்­தங்கள் ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­துள்­ளது.

இந்­நி­லையில் மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள பத்து மாவட்­டங்­களில் இனிமேல் மக்­களை மீள்­கு­டி­யேற்ற முடி­யாத நிலைமை ஏற்ப்­பட்­டுள்­ளது.

இதன்­பி­ர­காரம் கேகாலை மாவட்­டத்தில் 1762 குடும்­பங்­களும்,
கண்­டியில் 652 குடும்­பங்­களும், இரத்­தி­ன­பு­ரியில் 230, நுவ­ரே­லி­யாவில் 114, மாத்­த­ளையில் 42, குரு­நா­க­லையில் 31, காலியில் 15 குடும்­பங்­களும் , கொழும்பு மற்றும் கம்­ப­ஹாவில் 15 குடும்­பங்கள் தற்­போ­தைக்கு எச்­சி­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள பிரதேங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பதுளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் 661 இடங்கள் கண்டறியப்பட்டு இது தொடர்பிலான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 107 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan