முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > கட்டுரை > இயற்கையின் கொடை அழகிய டெவோன் நீர்வீழ்ச்சி!!

இயற்கையின் கொடை அழகிய டெவோன் நீர்வீழ்ச்சி!!

இலங்கையின் எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டுகளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகை தந்தவண்ணமுள்ளனர்.

நாட்டில் நிலவும் ரம்மியமான வானிலையை கண்டுகளிப்பதற்காக வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் மலையக பகுதியின் எழில் கொஞ்சும் அழகோ தனி அழகு.

devon-falls (2)

 

 

 

 
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள டெவோன் நீர் வீழ்ச்சியானது இலங்கையில் அமைந்துள்ள பிரபல்யமான மற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.

5207_1024x1024_2013-07-24-09-00-59 de1 devon_falls_by_farcry77

 

 

 

 

 

 

 

 

 

இந்த நீர்வீழ்ச்சி 281 அடி உயரத்தை கொண்டமைந்துள்ளது.

தற்போது நிலவும் வெயிலுடனான வானிலை காரணமாக அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவதுடன், இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கும் தவறுவதில்லை.

எனினும் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவிலான நீர் காணப்பட்ட போதிலும், மழையுடனான வானிலையினால் அப்பகுதிக்கு மிகவும் அழகாக காட்சியளிக்கும்.

devon-falls (1) devon-falls

 

 

 

 

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவரும் இந்த டெவோன் நீர்வீழ்ச்சியானது மகாவலி கங்கையின் கிளையாற்றில் அமைந்துள்ளது.

42079811

 

 

 

 

இதுப்போன்ற உங்கள் ஊரில் உள்ள அழகிய அம்சங்களை கருடனில் பதிவிடவேண்டுமாயின் உங்களது ஆக்கங்களை govinthan6@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்…….

Leave a Reply

error: Content is protected !!