முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > உலகம் > 200-க்கும் அதிகமான புராதனச் சின்னங்களை மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!

200-க்கும் அதிகமான புராதனச் சின்னங்களை மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!

அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 668 கோடி ரூபாய் மதிப்பிலான புராதன சிற்பங்களை ஒப்படைத்துள்ளது அமெரிக்கா.

அதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தெய்வச் ‌சிலைகள் உள்ளிட்டவை திரும்ப அளிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான சோழர் காலத்துச் சிலையும் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியப் புராதனச் சின்னங்கள் மீது அக்கறை காட்டி, அதை திரும்ப ஒப்படைத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle