முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Top News > நம்மாலான சிறு உதவிகூட இவர் பூரண குணம் பெற உதவகூடும்!!

நம்மாலான சிறு உதவிகூட இவர் பூரண குணம் பெற உதவகூடும்!!

ஹட்டன் கல்வி வலயத்தைச்சேர்ந்த திரு. அன்னமுத்து ஜெகந்தாசன் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுவருகிறார்.

இவரின் வைத்திய செலவிற்காக பெருந்தொகை பணம் தேவைப்படுகின்ற நிலையில்,உதவகூடியவர்கள்
எவரேனும் உதவுவதால் இவரை காப்பாற்றக்கூடியதாக இருக்கும்.

உங்களால் முடிந்தால் ஒரு சிறு தொகையினை வழங்கி அவரை காப்பாற்ற வேண்டிக்கொள்கின்றோம்.

நம்மாலான சிறு உதவிகூட இவர் பூரண குணம் பெற உதவகூடும்

சி.இரவிந்திரன்.
பொதுச்செயலாளர்.
மலையக ஆசிரியர் முன்னணி

A.Jegandasan PEOPLE’S BANK BOGAWANTALAWA A/C354200117519682

Leave a Reply

error: Content is protected !!