முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை!

பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை!

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

காணியொன்றை முறைகேடாக விற்பனை செய்து 64 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

error: Content is protected !!