முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஆகஸ்டில் இலங்கையில் கலகம் வெடிக்குமாம்; பிரபல ஜோதிடர் எதிர்வு!

ஆகஸ்டில் இலங்கையில் கலகம் வெடிக்குமாம்; பிரபல ஜோதிடர் எதிர்வு!

எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் பாரிய கலகம் ஏற்படும் என பிரபல சிங்கள ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்திருக்கிறார்.

கிரக மாற்றங்கள் இலங்கைக்கு சாதகமாக தென்படவில்லை என தெரிவித்துள்ள அவர்

1988ம் 89ம் ஆண்டுகளில் இலங்கையில் பரவலாக இருந்த கலகம் நிறைந்த சூழ்நிலைக்கு ஒத்த ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் ரீதியான குழப்பங்கள் மற்றும் மக்கள் போராட்டங்களும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ தோல்வியடைவார் என எதிர்வு கூறியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle