சதொச நிறுவனம்- அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் அறிவிப்பு!!

0
114

சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியலை அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ உள்நாட்டு சம்பா அரிசி 82 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பாவின் விலை 69 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி 68 ரூபாவாகவும் விற்பனைச் செய்யப்படும்.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரியவெங்காயம் 142 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 105 ரூபாகவும் விற்பனை செய்யப்படுகிறது.<

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here