முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இரத்ததான முகாம் – தலவாக்கலை த.ம.வித்தியாலயத்தில் எதிர்வரும் 25ம் திகதி!!

இரத்ததான முகாம் – தலவாக்கலை த.ம.வித்தியாலயத்தில் எதிர்வரும் 25ம் திகதி!!

இரத்ததான முகாம்

தலவாக்கலை தமிழ் வித்தியாலய மண்டபத்தில் எதிவரும் 25 ம் திகதி காலை 09 மணிக்கு இரத்ததான நிகழ்வு ஓன்று இடம்பெறவுள்ளது.

இதனை நுவரெலியா டீ. பீல்ட சிறுவர் அபிவிருத்தி சம்மேளனத்தின் அனுசரனையுடன் எழு தோழா இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான நிகழ்வில் அனைவரும் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

மலையக பெருந்தோட்ட பகுதியில் கர்ப்பினி தாய்மார்கள் உள்ளிட்ட அனைத்துமக்களும் அவசர தேவைக்கு இரத்தம் தேவைப்படும் போது பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனை உணரந்து இம்மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர் கே .நிதர்சன் தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு 077 1054244

 

அக்கரபத்தனை நிருபர்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle