முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அரச பணியாளர்கள் தபால் மூல வாக்களிப்பில்…

அரச பணியாளர்கள் தபால் மூல வாக்களிப்பில்…

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 25.01.2018 அன்றும் இடம்பெற்றது.இதற்கினங்க தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் கல்வித்துறை சார்ந்தவர்கள், போக்குவரத்து ஊழியர்கள், பிரதேச சபை ஊழியர்கள், அரச பணியார்கள் போன்றோர் 25.01.2018 அன்று வாக்களித்தனர்.

அந்தவகையில் தபால் மூல வாக்களிப்பு அம்பகமுவ பிரதேச செயலக காரியாலயத்தில் இடம்பெற்றது.

Vote (1)

பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த தபால் மூல வாக்களிப்பில் அம்பகமுவ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 150 பேர் வாக்களித்தனர்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle